இயக்கங்கள் ஆண்டுகள்
ஆத்மீய சபா 1815
பிரம்ம சமாஜம் 1828
பார்சி சீர்திருத்த இயக்கம் 1851
முகம்மதிய இலக்கிய கழகம் 1863
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 1865
முகம்மதிய கல்வி கழகம் 1866
பிரார்த்தனா சமாஜம் 1867
சிங் சபாக்கள் 1870
சத்ய ஜோதக் சமாஜம் 1873
ஆர்ய சமாஜம் 1875
பிரம்மஞான சபை 1875
இராமகிருஷ்ணா இயக்கம் 1897
தர்ம பரிபாலண யோகம் 1903
அகாலிகள் இயக்கம் 1920
பஹிஷ் கிரித் ஹிதகரிணி சபா 1924
சுயமரியாதை இயக்கம் 1925
No comments:
Post a Comment