Tuesday, 19 June 2018

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள்




ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் 

முதல் கர்நாடக போர்

ஆண்டு                             1746 - 1748
காரணம்                         ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பிரதிபலிப்பு
யாருக்கிடையில்        கர்நாடக நவாப் அன்வாருதீன் + ஆங்கிலேயர் vs சந்தாசாகிப் +                                                                     பிரெஞ்சுகாரர்கள்
உடன்படிக்கை             ஐ-லா-சபேல் உடன்படிக்கை(1748)

இரண்டாம் கர்நாடகப் போர்

ஆண்டு                           1748 - 1754
காரணம்                        ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவில்  வாரிசுரிமைப் போர்
ஆற்காட்டு வீரர்          ராபர் கிளைவ்
உடன்படிக்கை            பாண்டிச்சேரி உடன்படிக்கை(1754)

மூன்றாம் கர்நாடகப் போர்

ஆண்டு                          1754 to 1763
காரணம்                       ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போர்
வந்தவாசி வீரர்          சர் அயர்கூட்
உடன்படிக்கை            பாரிஸ் உடன்படிக்கை(1763)
போரின் விளைவு      இந்தியாவை ஆளும் சக்தியாக ஆங்கிலேயர் வலுப்பெற்றனர்

பிளாசிப்போர்

ஆண்டு                          1757
காரணம்                       இருட்டரை துயரச் சம்பவம்
யாருக்கிடையில்      வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா vs ஆங்கிலேயர்

பக்சார் போர்

ஆண்டு                         1764
யாருக்கிடையில்     ஆங்கிலேயர் vs {வங்காள நவாப் மீர்காசிம்,அயோத்தி நவாப்,முகலாய                                                    அரசர்)
உடன்படிக்கை          அலகாபத் உடன்படிக்கை(1765)
போரின் விளைவு    ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உயர் அதிகாரம் பெற்ற நிறுவனமாக                                                        உயர்ந்தது 

முதல் மைசூர் போர்
ஆண்டு                         1767 - 1769
யாருக்கிடையில்      ஹைதர் அலி vs ஆங்கிலேயர்
போரின் போது வங்காள கவர்னர் ராபர்ட் கிளைவ்
உடன்படிக்கை           மதராஸ் அமைதி உடன்படிக்கை

வாரன்ஹேஸ்டிங்க்ஸ் கால போர்கள்

1. ரோகில்லாப் போர் 
ஆண்டு                         1774
யாருக்கிடையில்     ஆப்கானிய மக்கள் vs ஆங்கிலேயர்
முடிவு                           ரோஹில்கண்ட் அயோத்தி உடன் இணைப்பு
     
2. இரண்டாம் மைசூர் போர்
ஆண்டு                         1780 - 1784
யாருக்கிடையில்      திப்புசுல்தான் vs ஆங்கிலேயர்
உடன்படிக்கை           மங்களூர் உடன்படிக்கை

3. முதல் ஆங்கில மராத்தியப் போர்
ஆண்டு                          1775 -1782
உடன்படிக்கை            சால்பை உடன்படிக்கை

காரன் வாலிஸ் கால போர்கள்

1. மூன்றாம் மைசூர் போர்
ஆண்டு                         1790 -1792
யாருக்கிடையில்      திப்பு சுல்தான் vs ஆங்கிலேயர்
உடன்படிக்கை          ஶ்ரீரங்கபட்டின உடன்படிக்கை

வெல்லெஸ்லி கால போர்கள்

1. நான்காம் மைசூர் போர்
ஆண்டு                        1799
முடிவு                          மாளவள்ளி போரில் திப்பு சுல்தான் மரணம்

2. இரண்டாவது ஆங்கில மராத்தியப் போர்
ஆண்டு                        1803 
உடன்படிக்கை          பஸ்ஸின் உடன்படிக்கை

ஹேஸ்டிங்ஸ் கால போர்கள்

1. கூர்க்கர்களுக்கு எதிரான போர்
ஆண்டு                       1814
கூர்க்கர் தளபதி      அமர்சிங் தாபா
 உடன்படிக்கை       சகௌலி உடன்படிக்கை(1816)

2. பிண்டாரிகளுடன் போர்
ஆண்டு                       1818
பிண்டாரிகளின் தளபதிகள்   வாசில் முகமது, கரீம் கான்,அமீர் கான், சிட்டு
1824 ல் பிண்டாரிகள் தொல்லை முழுவதும் ஒழிந்தது.

3. மூன்றாம் ஆங்கில மாரத்தியப் போர்
ஆண்டு                       1817 - 1818
உடன்படிக்கை         மாண்டசேர் உடன்படிக்கை(1818)



முதல் பர்மியப் போர் 
ஆண்டு                      1824 - 1826
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் ஆம்ஹர்ஸ்ட் பிரபு
உடன்படிக்கை       யாண்டபூ உடன்படிக்கை

முதல் ஆப்கானிஸ்தான் போர்
ஆண்டு                     1836 - 1842
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல்  ஆக்லாந்து பிரபு

முதல் சீக்கியப் போர்
ஆண்டு                    1844 - 1848
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் ஹார்டிஞ்ச் பிரபு
உடன்படிக்கை      லாகூர் உடன்படிக்கை

இரண்டாம் சீக்கியப் போர்
ஆண்டு                    1848 - 1849
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி பிரபு

இரண்டாம் பர்மிய போர் 
ஆண்டு                    1852 -1853
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி பிரபு

இரண்டாம் ஆப்கானிஸ்தான் போர்
ஆண்டு                    1878 - 1880
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல்  லிட்டன் பிரபு
உடன்படிக்கை      கண்டமாக் உடன்படிக்கை



No comments:

Post a Comment